வெளியான 100 நிமிடங்களில்... 'வேட்டிகட்டு' படைத்த புதிய சாதனை!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 15, 2018 09:52 PM
#VettiKattu Lyric video got 14 lakhs views in YouTube

விஸ்வாசம் படத்தின் 2-வது சிங்கிள் டிராக் 'வேட்டிகட்டு' இன்று மாலை 7 மணிக்கு வெளியாகியது. இதனையொட்டி #VettiKattu, #Viswasam2ndSingle ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டடித்து வருகின்றன.

 

இந்த நிலையில் படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ள லஹரி மியூசிக் நிறுவனம் வேட்டிகட்டு பாடல் படைத்த ரெக்கார்டுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

அதன்படி வெளியான 100 நிமிடங்களில் 250 ஆயிரம் லைக்குகளையும்+14,00,000 லட்சம் பார்வைகளையும் இப்பாடல் பெற்றுள்ளது.

 

அடாவடி தூக்குதுரை....அலப்பறையான துரை....