#தல59: போனி கபூர்,வினோத்தை சந்தித்த அஜீத்.. வைரலாகும் புகைப்படங்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 14, 2018 04:25 PM
#Thala59: Ajith meet Boney Kapoor yesterday

'விஸ்வாசம்' படத்துக்குப்பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளரும் போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் அதனை உறுதி செய்வது போல நேற்று சென்னையில் உள்ள போனி கபூரின் இல்லத்தில் வினோத்,போனி கபூர் இருவரையும் அஜீத் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

இதனால் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Tags : #AJITHKUMAR #THALA59