'தல வர்ராரு'..உங்க காதுகளை பத்திரமா வச்சுக்கோங்க கண்ணா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 27, 2018 03:43 PM
Can\'t wait Viswasam FDFS says Adhik Ravichandran

பொங்கலுக்கு தல வர்ராரு உங்க காதுகளை பத்திரமா வச்சுக்கங்க கண்ணா என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் இந்த மோஷன் போஸ்டரைக் கொண்டாடி வருகின்றனர்.

 

அந்த வகையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரையும், அஜித்தையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' டபுள் ட்ரீட்.. கடைசி பஞ்ச் சூப்பர். தியேட்டரில் தல அஜித் சாரின் எண்ட்ரி- உங்கள் காதுகளை பத்திரமாக வச்சுக்கோங்க கண்ணா. தல தரிசனத்துக்கு காத்திருக்கிறேன். முதல் நாள் முதல் காட்சியைக் காண காத்திருக்க முடியவில்லை,'' என தெரிவித்திருக்கிறார்.