சரியாக இன்றிரவு 7 மணிக்கு 'தல' என்னும் 'புயல்' சமூக வலைதளங்ளை தாக்கும் !

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 10, 2018 05:21 PM
#Viswasam1StSingle Hashtag trending in Social Medias

தல ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக்(அடிச்சுதூக்கு) இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என, சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்தது.

 

இதனைத் தொடர்ந்து #Viswasam1stSingle, #AdichuThooku, #ViswasamPongal2019 ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்டடித்து வருகின்றன. கொண்டாட்ட மனநிலையில் ரசிகர்கள் போடும் ட்வீட்களில் ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.