'தல' அஜித்துடன் 'இணைந்து' நடித்த சிவகார்த்தி.. என்ன படம் தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 05, 2018 09:43 PM
Sivakarthikeyan acted with Ajith in Aegan Movie

தமிழ் சினிமாவின் தல என புகழப்படும் நடிகர் அஜித்துடன், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்திருக்கிறார். ஆமாம். அதற்கான ஆதாரம் இப்போ வெளியாகி இருக்கு.

 

தல அஜித்தின் பேவரைட் போட்டோகிராபர் சிற்றரசு சமீபத்தில் நமக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டில இந்த விவரம் பத்தி சொல்லி, புகைப்படமும் நமக்கு கொடுத்து இருக்காரு.

 

ஏகன் படத்துல ரெண்டு பேருக்கும் ஒரு காட்சி இருந்ததாகவும், ஆனா படத்தோட பைனல் வெர்ஷன்ல அந்த காட்சி நீக்கப்பட்டதாகவும் சிற்றரசு சொல்லி இருக்காரு. அவரோட முழு பேட்டியையும் கீழே உள்ள வீடியோ லிங்கில் பார்க்கலாம்.

Tags : #AJITHKUMAR #VISWASAM #SIVAKARTHIKEYAN