கருணாநிதி கவலைக்கிடம் ..பிரமுகர்களுக்கு அனுமதி மறுப்பு..பரபரப்பான சூழ்நிலை !

Home > News Shots > தமிழ்

By |
Party members are not allowed inside kauvery hospital MLA and MP

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் வெளியிலிருந்து வரும் நபர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் என யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள்  அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

.

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தொண்டர்கள் அதிக அளவில் காவேரி மருத்துவமனையிலும், கோபாலபுரத்திலும் குவியத் தொடங்கியுள்ளனர்.


அதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் யாரும் வர  வேண்டாமென்றும், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன