கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு அருகே வாகனங்கள் செல்ல தடை.!

Home > News Shots > தமிழ்

By |
Roads Blocked in and around karunanithi\'s gopalapuram residence

திமுக தலைவர் கருணாநிதியின் வீடு இருக்கும் கோபாலபுரத்தின் வழியே வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

 

கோபாலபுரம் 4வது தெருவில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் அஞ்சுகம் இல்லம் வழியே பொது வாகனங்கள் செல்வது தடுக்கப்பட்டு அந்த சாலையும் அந்த பகுதியும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

 

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிறகு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.