டி20 கிரிக்கெட் போட்டி:"தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு"...அணியின் விவரம் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 26, 2018 11:50 PM
No MS Dhoni for T20I series against West Indies and Australia

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

மேலும் விராட் கோலிக்கு,வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி விபரம் :


ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகார் தவான், KL ராகுல், தினேஷ் கார்த்திக், மணீஷ்,ஷிரியாஸ் அய்யர், ரிஷாப் பன்ட் (wk), குணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யூசுவெந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், ஷாஹாஸ் நதீம்

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி விபரம் :

 

விராத் கோலி (சி), ரோஹித் (விசி), ஷிகார் தவான், KL ராகுல், ஷிரியாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட் (wk), குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர்,குணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா,உமேஷ் யாதவ்,கலீல்