Looks like you've blocked notifications!

CRICKET NEWS

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து, 58 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

 

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் சுருண்ட, இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 27 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தது.

 

குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணியாக ஆகிவிடுமோ என்றிருந்த நிலையில், ஓவர்டன் உடைய பொறுப்பான ஆட்டத்தால் 20.4 ஓவர்களில், 58 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது.

 

நியூசிலாந்து அணி சார்பில், ட்ரெண்ட் போல்ட் 6 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணியில் 5 பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | MAR 22, 2018 3:54 PM #CRICKET #தமிழ் NEWS

It was a disappointing innings for the India all-rounder, Vijay Shankar, after he hit only 17 runs out of 19 balls in the finals of Nidahas Trophy on Sunday. The cricketer accepted that he felt disheartened at the way things had turned and reportedly said, "It was an off-day for me, but I am finding it difficult to forget. I know I need to move on. I had a good tournament until that final day." Vijay also stated that he has to accept that such things can happen when playing for a big team like India and mentioned that it was all part of growing up. The cricketer said, "When everyone was rejoicing after the final, I was feeling very disheartened at how things panned out. It was an opportunity given to me to become a hero. I should have finished the match."  According to reports, Vijay is seemingly positive and is looking forward to do well for Delhi Daredevils in the upcoming IPL.

BY RAMYA ASHOK KUMAR | MAR 21, 2018 7:29 PM #NIDAHASTROPHY #CRICKET #NIDAHAS TROPHY #VIJAY SHANKAR #SPORTS NEWS

நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம், களத்தில் தமிழில் பேசுவதில் ஏதேனும் வியூகம் உள்ளதா  என கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், "நான் வாஷிங்டனுடனும் விஜய் ஷங்கருடனும் தமிழில் பேசி பழக்கமாகிவிட்டது. திடீரென்று ஆங்கிலத்தில் பேசுவது அசௌகரியமாக இருக்கும்.

 

எனவே  தமிழில் பேசியது இயற்கையாகவே நடந்தது. பேட்ஸ்மேனை ஏமாற்றும் எண்ணமோ, வேறு ஏதும் வியூகமோ இல்லை", என தெரிவித்தார்.

 

தினேஷ் கார்த்திக் பேசிய வீடியோவைக் காண கீழே கிளிக் செய்யவும்.

BY SATHEESH | MAR 21, 2018 11:52 AM #CRICKET #DINESHKARTHIK #தமிழ் NEWS

நேற்று நடைபெற்ற நிதாஹஸ் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணியுடன் மோதிய இந்தியா, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

 

இதுகுறித்து, இன்று ட்விட்டரில் பதிவிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வென்றது மட்டுமில்லை, மேலும் ஒரு சிறந்த தருணமும் நேற்று நடந்தது என தெரிவித்துள்ளார்.

 

அதில் இலங்கை ரசிகர் ஒருவர், இந்திய ரசிகரை அன்பின் மிகுதியால் தூக்கி வைத்துள்ள புகைப்படத்தை பதிவேற்றி நெகிழ்ந்துள்ளார்.

 


 

BY SATHEESH | MAR 19, 2018 3:06 PM #CRICKET #NIDAHASTROPHY #தமிழ் NEWS

நேற்று நடைபெற்ற நிதாஹஸ் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச  அணியுடன் மோதிய இந்தியா, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

 

வெற்றிக்கு பிறகு பேசிய தினேஷ் கார்த்திக்,"பேட்டிங் செய்ய சுலபமாக இல்லை. நான் அதிரடியாக ஆட வேண்டிய நிலையில் இருந்தேன். ஏற்கனவே  நான் பந்து வரும் திசையிலேயே அடிப்பதற்கான  கடுமையாகப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன்.

 

அந்த பயிற்சி அதிர்ஷ்டவசமாக இன்று கைகொடுத்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம், அந்த வாய்ப்பை நழுவவிட்டு விடக் கூடாது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி", என்று கூறினார்.

BY SATHEESH | MAR 19, 2018 10:17 AM #CRICKET #தமிழ் NEWS

Stand-in Indian captain Rohit Sharma reached 7000 T20I runs during the Nidahas trophy final against Bangladesh on Sunday. Rohit became the third Indian batsman to reach the milestone. Suresh Raina is the top run scorer of India with 7378 runs followed by Virat Kohli with 7095 T20I runs.

BY HARITHA | MAR 18, 2018 9:57 PM #CRICKET #INDVSBAN #ROHITSHARMA #SPORTS NEWS

In the finals between India and Bangladesh in the Nidahas Trophy on Sunday, India won the toss and elected to field. India set off with a steady start as Bangladesh lost three wickets within 10 overs. Notably, India has not lost any T20I match against Bangladesh so far. They have played and won all seven matches against the team.

BY HARITHA | MAR 18, 2018 7:53 PM #CRICKET #BANGLADESH #INDIA #SPORTS NEWS

After Bangladesh's terrific win against Sri Lanka, they are to face a formidable India in the finals of Nidahas Trophy on Sunday at 7 pm. However, Bangladesh captain Shakib Al Hasan and the team are very confident of the match. He has reportedly said, "India is a very good side, but we have the momentum, so hopefully we can continue the performance."

BY RAMYA ASHOK KUMAR | MAR 18, 2018 5:01 PM #NIDAHASTROPHY #CRICKET #NIDAHAS TROPHY #INDIA #BANGLADESH #SPORTS NEWS

Bangladesh won against Sri Lanka in the 6th T20I of Nidahas Trophy 2018 on Friday. After captain Shakib Al Hasan had to leave due to a finger injury, it seemed almost impossible for Bangladesh. However, batsman Mahmudullah lead his team to victory with his final six at the last moment to reach the target of 160. Bangladesh will play the finals against India on Sunday.

BY RAMYA ASHOK KUMAR | MAR 16, 2018 11:33 PM #NIDAHASTROPHY #SRILANKA #CRICKET #NIDAHAS TROPHY #BANGLADESH #SPORTS NEWS

India opener Rohit Sharma broke records of Yuvraj Singh of hitting the most number of sixes in T20 matches by an Indian on Wednesday. The cricketer reached a whopping 75 sixes beating Yuvraj's record of 74 sixes in the ongoing Nidahas Trophy 2018 against Bangladesh. Even though Rohit's form was a huge concern for the Indian team, he managed a great innings of 89 off 61 balls.

BY RAMYA ASHOK KUMAR | MAR 14, 2018 10:27 PM #CRICKET #NIDAHASTROPHY #ROHITSHARMA #SPORTS NEWS

இலங்கையில் முத்தரப்பு டி20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி  ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இப்போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய வீரர் கே.எல்.ராகுல், ஜீவன் மெண்டிஸ் வீசிய பந்தை அடிப்பதற்காகத் தனது காலை பின்பக்கம் இழுத்தபோது, எதிர்பாராதவிதமாக ஸ்டம்பை மிதித்ததால் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனார்.

 

இதன் மூலம் டி20 ஓவர் போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆன முதல் இந்திய வீரர், என்ற மோசமான சாதனைக்கு கே.எல்.ராகுல் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

BY SATHEESH | MAR 13, 2018 1:32 PM #CRICKET #KLRAHUL #தமிழ் NEWS

Indian cricketer Mohammed Shami was reportedly charged with domestic violence and attempt to murder by Kolkata Police, after a complaint from his wife on Thursday. His wife had earlier alleged on social media that Shami had multiple extra-marital affairs with other women. Shami on his part has denied these allegations so far.

BY HARITHA | MAR 9, 2018 5:42 PM #CRICKET #MOHAMMADSHAMI #SPORTS NEWS

The wife of Indian cricketer Mohammed Shami has reportedly accused her husband of match-fixing. The woman earlier alleged him of having extra-marital affairs and shared his conversations with other women on social media. However, Shami denied these accusations and reportedly said, "I would rather die than do something like this."

BY HARITHA | MAR 9, 2018 12:37 PM #CRICKET #MOHAMMADSHAMI #MATCHFIXING #SPORTS NEWS

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக, இந்திய கிரிக்கெட் வீரர்  முகம்மது சமி மீது அவரது மனைவி பரபரப்பான குற்றச்சாட்டினை வெளியிட்டிருந்தார்.

 

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் முகம்மது சமி தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ''எனது சொந்த வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை.

 

மிகப்பெரிய சதி எனக்கு எதிராக உள்ளது. எனது புகழை கெடுக்க நடக்கும் முயற்சி இது. எனது விளையாட்டை சீர்குலைக்கும் முயற்சியும் கூட", என்று தெரிவித்துள்ளார்.

BY MANJULA | MAR 7, 2018 6:27 PM #CRICKET #MOHAMMADSHAMI #தமிழ் NEWS

BCCI has revised the Senior Men retainership fee structure. Players in the category of Grade A+ will receive Rs 7 crore each, while men in the Grade A category will receive Rs 5 crore each. Further, the pay has been fixed at Rs 3 crore each for Grade B players, and the Grade C players will get Rs 1 crore each. The BCCI informed the fees structure on its Twitter account.

BY VIKRAMAN MANIRAJ | MAR 7, 2018 6:20 PM #CRICKET #SPORTS NEWS

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக, இந்திய கிரிக்கெட் வீரர்  முகம்மது சமி மீது அவரது மனைவி பரபரப்பான குற்றச்சாட்டினை வெளியிட்டுள்ளார்.

 

கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கும், ஹாசின் ஜஹான் என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

 

இந்த நிலையில், தமது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தம்மை அடித்துத் துன்புறுத்தியதாகவும் ஹாசின் ஜஹான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

மனைவியின் இந்த குற்றச்சாட்டுக்கு, கிரிக்கெட் வீரர் முகம்மது சமி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | MAR 7, 2018 1:01 PM #CRICKET #MOHAMMADSHAMI #தமிழ் NEWS

Sri Lanka on Tuesday easily won the first T20I match against India by five wickets. Kusal Perera was the star as he hit 66 runs with four sixes and six fours. Jaydev Unadkat, who gave away 35 runs in three overs took a wicket.

BY AISHWARYA | MAR 6, 2018 11:05 PM #CRICKET #SPORTS NEWS

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, இந்தி நடிகை எல்லி அவ்ரமை காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதனை உறுதி செய்வது போல ஹர்திக்-எல்லி இருவரும் நேற்று ஒரே காரில் மும்பை விமான நிலையத்துக்கு  வந்து இறங்கியுள்ளனர். காரில் இருந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யாவுக்கு, எல்லி கைகாட்டி விடை கொடுத்துள்ளார்.

 

இதனைப் பார்த்த சிலர் இருவரையும் சேர்த்து புகைப்படங்கள் எடுக்க, தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

BY MANJULA | MAR 6, 2018 3:51 PM #CRICKET #HARDIKPANDYA #தமிழ் NEWS

In a CCTV footage, Australian opener David Warner is seen being restrained by fellow Australian players as he was involved in a heated argument with South African wicketkeeper Quinton de Kock. The incident reportedly occurred when players from both teams made their way to their respective dressing rooms on day four of the first Test.

BY VIKRAMAN MANIRAJ | MAR 5, 2018 5:32 PM #CRICKET #DAVIDWARNER #QUINTONDEKOCK #SPORTS NEWS

2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி உலகக் கோப்பைத் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

 

போட்டியின் போது ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக ரஷீத் கான் அறிவிக்கப்பட்டார்.

 

இதன் மூலம் இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டவர் என்ற பெருமை, 19 வயது 165 நாள்கள் வயதுடைய ரஷீத் கானுக்குக் கிடைத்துள்ளது.

BY MANJULA | MAR 5, 2018 2:56 PM #RASHIDKHAN #CRICKET #தமிழ் NEWS
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People