'சிறப்புக்குழந்தை'க்காக தல-தளபதி செஞ்ச வேலைய பாருங்க.. கண் கலங்குவீங்க!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 01, 2018 11:43 PM
MS Dhoni and Kohli meeting with disabled child will have you in tears

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வென்ற இந்திய அணி தொடரை 3-1 என கைப்பற்றியது.

 

முன்னதாக போட்டிக்கு முன் மைதானத்துக்கு வந்த தோனி-கோலி இருவரும் லஜ்ஜு என்ற மாற்றுத்திறனாளி குழந்தையை சந்தித்து ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தனர்.

 

இருவரும் பொறுமையாக லஜ்ஜுவை சந்தித்து ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்த சம்பவம் அருகில் இருந்த ரசிகர்களை, கண்கலங்க வைத்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.