தோனியின் 'டி20 வாழ்க்கை' இத்துடன் முடிந்துவிடவில்லை - ரசிகர்கள் ஆவேசம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 27, 2018 06:45 PM
MS Dhoni dropped from T20, Netizens reactions

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 6 டி20 போட்டிகளில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.பிரசாத்,'' தோனி 6 டி 20 போட்டிகளுக்கு இல்லை. அணியில் 2-வது விக்கெட் கீப்பருக்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இதனால் தோனியின் டி20 வாழ்க்கை முடிந்து விட்டதாக அர்த்தமில்லை,'' என தெரிவித்துள்ளார்.

 

 

இந்தநிலையில் அணியில் இருந்து தோனி நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களைக் கோபமடையச் செய்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவர்கள் தங்கள் கோபத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.அதிலிருந்து ஒருசில கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.