குறைந்துள்ளதா பெட்ரோல்.. டீசல் விலை: இன்றைய நிலவரம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 19, 2018 06:55 AM
India - Petrol, Diesel Price update

நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முந்தைய நாட்களின் விலையில் இருந்து இலகுவாக குறைந்துகொண்டே வருவதைக் காண முடிகிறது. 

 

அவ்வகையில் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு 79 ரூபாய்  46 காசுகளாக உள்ளது. 

 

டீசலைப் பொருத்தவரை முந்தைய விலையில் இருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு 75 ரூபாய் 44 காசுகளாக உள்ளது.

Tags : #PETROL PRICE #INDIA #ECONOMICS