'அடிலெய்ட் டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிப்பு': நீக்கப்படவிருக்கும் வீரர் யார்?

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 05, 2018 03:05 PM
Adelaide Test:India and Australia team has been announced

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடருக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.நடந்து முடிந்த டி20 போட்டி தொடரானது  1-1 என சமனில் முடிந்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியானது  நாளை அடிலெய்டில் தொடங்க இருக்கிறது.உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் இந்த போட்டியானது மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய அணி ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துமா? அல்லது நம்பர் 1 இந்திய அணியை ஆஸ்திரேலியா சமாளிக்குமா என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்திய அணி:

 

 1. விராட் கோலி (கேப்டன்)
   
 2. ரஹானே (துணை கேப்டன்)
   
 3. கேஎல் ராகுல்
   
 4. முரளி விஜய்
   
 5. புஜாரா
   
 6. ரோகித் சர்மா
   
 7. ஹனுமா விஹாரி
   
 8. ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
   
 9. அஸ்வின்
   
 10. முகமது சமி
   
 11. இஷாந்த் சர்மா
   
 12. பும்ரா

தற்போது இந்திய அணியில் 12 பேர் இடம் பெற்றுள்ளார்கள்.இதனால் நீக்கப்பட இருக்கும் வீரர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

ஆஸ்திரேலியா அணி:

 

 1. மார்கஸ் ஹாரிஸ்
   
 2. ஆரோன் பிஞ்ச்
   
 3. உஸ்மான் கவாஜா
   
 4. ஷான் மார்ஷ்
   
 5. பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப்
   
 6. டிராவிஸ் ஹெட்
   
 7. டிம் பெயின் (கேப்டன், கீப்பர்)
   
 8. பாட் கம்மின்ஸ்
   
 9. மிட்ச் ஸ்டார்க்
   
 10. நாதன் லியோன்
   
 11. ஜோஷ் ஹாஸ்லேவுட் (துணை கேப்டன்)
Tags : #CRICKET #BCCI #VIRATKOHLI #INDIA VS AUSTRALIA #ADELAIDE TEST