'ஐபிஎல் ஏலத்துக்கு' இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 03, 2018 09:46 AM
IPL 2019 auction is scheduled to take place on December 18th?

உலகக்கோப்பை போட்டிகளை முன்னிட்டு அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகள் மிகவும் முன்னதாக நடைபெறவுள்ளன.

 

இந்தநிலையில் ஐபிஎல் ஏலம் வருகின்ற டிசம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 18-ம் தேதி மாலை 3 மணி தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

 

இதனையொட்டி ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை கழற்றி விட்டும், தக்க வைத்தும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.