'இப்படி ஆடுப்பா'.. தல தோனிக்கு 'டான்ஸ்' சொல்லிக் கொடுக்கும் ஜிவாக்குட்டி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 03, 2018 07:54 AM
Watch Video: Ziva teaches MS Dhoni some cool dance Moves

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வீரருமான தோனி வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் தனது செல்ல மகள் ஜிவாக்குட்டியுடன் நேரம் செலவிட்டு வருகிறார்.

 

அந்த வகையில் ஜிவா தனது தந்தை தோனிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதில் தனது செல்ல மகள் சொல்லிக் கொடுக்கும் டான்ஸ் ஸ்டெப்களை தோனி மிகுந்த கவனமுடன் பார்த்து டான்ஸ் ஆடுகிறார்.

 

தல-ஜிவாவின் டான்ஸ் ஸ்டெப்களை நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Even better when we are dancing @zivasinghdhoni006

A post shared by M S Dhoni (@mahi7781) on