மகேந்திர 'பாகுபலி' கெட்டப்பில் மத்தியபிரதேச முதல்வர்.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 31, 2018 05:28 PM
Watch Video: Shivraj Singh Chouhan as Baahubali

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாகுபலி கெட்டப்பில் இருப்பது போன்ற, ஃபேன் மேட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பிரதமர் மோடி, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜோதிரத்யா சிந்தியா ஆகியோரும் இதில் இடம்பிடித்துள்ளனர். 2 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ நன்றாக இருப்பதாக, சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

மத்தியப்பிரதேசத்தில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக-வினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அங்கு, பா.ஜ.க ஆட்சிசெய்துவருகிறது. அம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங் சௌகான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CONGRESS #BJP #BAAHUBALI