7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு !!

Home > News Shots > தமிழ்

By |
Tamilnadu government announce 7 days state mourning

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நல குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் இன்று (07.08.2018)  6.10 மணி அளவில்  மரணமடைந்தார்.இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்துள்ளார்கள்

 

தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுதப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

அவருக்கு மரியாதை செய்யும் விதமாக  நாளை அரசு விடுமுறையும்  7 நாட்கள் அரசு முறை துக்கமும் அந்த 7 நாட்களில் தேசிய கொடியானது அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்  என  தமிழக அரசு அறிவித்துள்ளது.