திருமணத்திற்கு 'செலவு செய்வதில்' அரச குடும்பத்தையே வீழ்த்திய அம்பானி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 13, 2018 07:43 PM
Ambani spent Rs 720 crore rupees for his daughter\'s wedding

அம்பானி மகள் ஈஷா-ஆனந்த் பிரமால் திருமணத்திற்கு மொத்தமாக ரூபாய் 722 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு விருந்தினர்களை அழைத்து செல்ல 50 தனி விமானங்கள், 1500க்கும் மேற்பட்ட கார்கள் வாடைக்கு எடுத்து அசத்தினார் முகேஷ் அம்பானி. 

 

சுமார் 37 வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியரின் திருமணம் ஆடம்பரமாக அதிக செலவில் நடந்ததாகவும்,அதன்பிறகு உலக அளவில் அதிக செலவில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் ரூ.722 கோடியில் நடந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Tags : #MUMBAI #AMBANI #MARRIAGE