'ரெஸ்ட் கொடுத்தா போதும்...சின்னராச கைல புடிக்கவே முடியாது'...ட்ரெண்டிங்கில் இந்திய வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 02, 2019 01:36 PM

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு கடைசி இரண்டு போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.இதனால் ஓய்வு நேரத்தை தனது மனைவியும்,பிரபல நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுடன் கழித்து வருகிறார்.

Virat Kohli Posts Adorable Image With Anushka Sharma goes viral

தொடர் போட்டிகள் மற்றும் வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.அவர் ஓய்வில் இருந்தாலும் அவரை பற்றிய செய்திகள் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.ஓய்வு நேரத்தை தனது மனைவியுடன் கழித்து வரும் கோலி,அவரும் அனுஷ்கா ஷர்மாவும்,ஒரு ஏரியின் முன்னின்று எடுத்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கோலி விளையாடாத நான்காவது ஒருநாள் போட்டியை,இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.