'இணையதளத்தில் சர்கார்'.. தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனின் சவாலை முறியடிப்போம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 05, 2018 06:49 PM
#SarkarDiwali: TFPC official statement against Tamil Rockers

தீபாவளி ஸ்பெஷலாக நாளை வெளியாகவுள்ள 'சர்கார்' திரைப்படம் HD தரத்தில் வெளியிடப்படும், என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தநிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனை வெல்ல விடாமல் தடுக்க வேண்டும், என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

மேலும் ஒவ்வொரு தியேட்டரிலும் கண்காணிப்பு ஆட்களை நியமித்து எவரேனும் படம் பிடித்தால், அவர்களை உடனடியாகப் பிடித்து அருகில் உள்ள காவல்துறை வசம் ஒப்படைக்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : #VIJAY #KEERTHISURESH #SARKAR #DIWALI2018