2018-ம் வருஷம் சும்மா 'வளைச்சு வளைச்சு' மக்கள் தேடுனது இவங்கள தான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 13, 2018 04:23 PM
Google announces most searched celebrities list in 2018

ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள், திரைப்படங்கள், நிகழ்வுகள் குறித்த விவரங்களை கூகுள் வெளியிடும்.

 

அந்த வகையில் இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 பிரபலங்கள், திரைப்படங்கள் குறித்த பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களை கீழே பார்க்கலாம்.

 

அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்:

 

1.பிரியா பிரகாஷ் வாரியர் 

2. நிக் ஜோனஸ் 

3.சப்னா சவுத்ரி 

4.பிரியங்கா சோப்ரா 

5. ஆனந்த் அஜுகா 

6.சாரா அலிகான் 

7. சல்மான் கான் 

8.மேகன் மார்களே

9.அனுப் ஜொலடா 

10.போனி கபூர் 

 

அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்:

 


1 2.O 

2 பாகி 2

3 ரேஸ் 3

4 அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார்

5 டைகர் ஜிந்தா ஹை 

6 சஞ்சு 

7 பத்மாவதி 

8 பிளாக் பாந்தர் 

9 தடக் 

10 டெட்பூல் 2