பயணியின் பச்சிளங்குழந்தைக்கு பசிபோக்கிய விமானிக்கு குவியும் பாராட்டுக்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 13, 2018 02:17 PM
Flight attendant helps mother who is not able to breastfeed her baby

பச்சிளம் சிசுவுக்கு தாய்ப்பால் ஊட்டிய மனிதநேயம் மிக்க விமானி பிலிப்பைன்ஸின் தலைப்பு செய்தியாக மட்டுமல்லாமல், அனைவரின் பாராட்டையும் அன்பையும் பெற்று வருகிறார். 

 

24  வயதே ஆன ஓரகானோ, பிலிப்பையின்ஸ் நாட்டைச் சேர்ந்த பாட்ரிஷாவில் விமானியாக பணிபுரிந்துகொண்டிருந்த ஓரகானோ, அந்த விமானத்தின் அதிகாலை நேரம், தாய்ப்பால் கொடுக்கவியலாத உடற்பிரச்சனையால் தன் குழந்தையின் பசி தீர்க்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த தாய் ஒருவரின் வலியை உணர்ந்து, தாயின் இடத்தில் இருந்து அந்த குழந்தையின் அழுகையைப் போக்கி, பாலூட்டியுள்ளார். 

 

இந்த நெகிழ்வினை தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விமானி, குழந்தைக்கு பாலூட்டிய பிறகுதான், குழந்தையின் தாயின் கண்ணில் நிம்மதியை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளதை அடுத்து,  இந்த பதிவிற்கு தொடர்ந்து பல்லாயிரக் கணக்கானோர் விமானியை பாராட்டியும் புகழ்ந்தும் வருகின்றனர்.

Tags : #VIRAL #HUMANBEING #HUMANISM #AIRPLANE #FLIGHT