'ஜஸ்ட் 100 நாள்ல'...எல்லார் 'ஹார்ட்'டையும் திருடிய பேபி...வைரலாகும் புகைப்படம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 14, 2019 12:04 PM

பிறந்து 100 நாளே ஆனா குழந்தை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதனுடைய க்யூட்னஸ் அனைவரையும் கவர்ந்துள்ளதால்,பெரும்பாலானோர் அந்த குழந்தையின் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகிறார்கள்.

100-Day-Old Baby Has Been Crowned King photo goes viral in twitter

கொரியாவில் பெய்க் – இல் என்ற நிகழ்வு அந்த நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று.அந்த நாட்டில் பிறந்து 100 ஆன உடன் பெய்க் – இல் நிகழ்வு அந்த குழந்தையின் பெற்றோரின் சார்பில் நடத்தப்படும்.இதில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்வார்கள்.அதன்படி பிறந்து 100 நாட்கள் ஆன நிலையில் 'எலியாத் நோஹா' என்ற குழந்தைக்கு பெய்க் – இல் நிகழ்வு நடத்தப்பட்டது.அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட எலியாத் நோஹாவின் புகைப்படங்கள் தான் இப்போது வைரல் ஆகியுள்ளது.

குட்டி பொம்மையாக அமர்ந்திருக்கும் க்யூட் பேபி எலியாத் நோஹா தான் தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்.

Tags : #TWITTER #100-DAY-OLD BABY #ADORABLE #CROWNED KING