செமையாக 'செபாக் தாக்ரா' விளையாடும் இளைஞர்கள்.. என்னவென தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 30, 2018 05:09 PM
Youth\'s playing Sepak Takraw goes viral

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான 'செபாக் தாக்ரா' என்னும் விளையாட்டை, தெருவோர இளைஞர்கள் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

பந்து போன்ற கூரான ஒன்றை தலையிலும், காலிலும் முட்டி மோதி சளைக்காமல் இளைஞர்கள் விளையாடும் இந்த விளையாட்டின் சிறு வீடியோ ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டு அதிகளவில் பார்வைகளைப் பெற்று வருகிறது.

 

ஷூ என்ன செருப்பு கூட இல்லாமல் தான் அந்த இளைஞர்கள் விளையாடுகின்றனர். எனினும் ப்ரொபஷனல் வீரர்களை மிஞ்சும் வகையில் அவர்களின் விளையாட்டுத்திறன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #TWITTER #SPORTS #SEPAKTAKRAW