பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு பரிந்துரைத்த தமிழக பாஜக செயலாளர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 25, 2018 10:08 AM
TN BJP President nominates PM Narendra Modi for Noble Prize

பிரதமர் நரேந்திர  மோடிக்கு தமிழக பாஜக மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன்,  நோபல் பரிசினை பரிந்துரை செய்துள்ளார். சுவீடிய மற்றும் நோர்வே கல்விக்கழகத்தால் துறைசிறந்தவர்களுக்காக கொடுக்கப்படு உயரிய நோபல் விருதினை பிரதமர் மோடிக்கு டாக்டர் தமிழிசை பரிந்துரைத்துள்ளார்.

 

நடப்பு ஐந்தாண்டில் பாஜக-வின் கட்சி பிரதிநிதியாக பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற தேர்தலில் வென்று பிரதமரானார்.  இந்த ஆட்சியாண்டில், மோடி அறிமுகப்படுத்திய பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜ்னா அல்லது ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட சுகாதார மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்காக, பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசினை வழங்கவேண்டும் என்று, தமிழிசை சவுந்தர்ராஜன் பரிந்துரை செய்துள்ளார்.