'ஃபீல்டிங்ல தெறிக்க விட்டுட்டாரு'...ஒரே த்ரோவில் எகிறிய ஸ்டெம்ப்...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 15, 2019 03:20 PM

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது.ஆஸ்திரேலியா அணியின் உஷ்மன் கவாஜா தனது நிதானமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை நோக்கி செல்ல உதவியாக இருந்தார்.

Ravindra Jadeja\'s Sharp Throw To Dismiss Usman Khawaja

இந்நிலையில் 19 வது ஓவரில்,ரன் எடுப்பதற்காக ஓடினார்.அப்போது பாய்ன்ட் திசையில் நின்று கொண்டிருந்த ஜடேஜா மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து பந்தை பிடித்து,ஒரு கையில் பந்தை ஸ்டம்ப்பை நோக்கி எரிந்தார். புயல் வேகத்தில் ஸ்டெம்பை நோக்கி சென்ற அந்த பந்து,ஸ்டெம்பை பதம் பார்த்தது.கவாஜா ரன் அவுட்டாகி வெளியேறினார்.

ஜடேஜா ஃபீல்டிங்யில் கில்லாடி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்,என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #RAVINDRA JADEJA #CRICKET #USMAN KHAWAJA