'நான் ஒரு பக்கம் பேட்ட திருப்புனா,பந்து வேற பக்கமா போகுதே'...எகிறிய ஸ்டெம்ப்...வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 12, 2019 01:17 PM

சிட்னியில் நடந்து வரும் முதலாவது ஒருநாள் போட்டியில்,புதிய மைல்கல்லை எட்டிய புவனேஷ்குமார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை அவுட்டாகிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Bhuvneshwar Kumar picks up his 100th ODI wicket in style video

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. சிட்னியில் நடந்து வரும் முதலாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.

இதனிடையே 3-வது ஓவரை வீசிய புவனேஷ்குமார்,ஆரோன் பிஞ்சை கிளீன் போல்டாகி வெளியேற்றினார்.6 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்.புவனேஷ்குமார் தனது 100-வது விக்கெட்டை அவரது ஸ்டைலிலேயே கைப்பற்றி அசத்தினார்.

Tags : #CRICKET #BHUVNESHWAR KUMAR