ஏம்பா.. இப்படியெல்லாமா ’ஷார்ட் கட்’ பயன்படுத்துறது?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 26, 2018 03:35 PM
Man uses shortcut instead of using stairs

அவசரத்தில் ரயில்வே ஸ்டேஷன்களிலும், மால்களிலும் படிக்கட்டில் இறங்கி வர முடியாதவர்களுக்காகவும், நடக்கும் திறன் குறைந்தவர்களுக்காகவும் எலிவேட்டர்களை அமைத்திருப்பார்கள்.


ஆனால் இங்கு ஒருவர் எதையுமே பயன்படுத்தாமல், அதிக படிக்கட்டுகள், நடப்பதற்கு பதிலாக பக்கவாட்டில் உள்ள கம்பிகளின் மீது ஓடிவந்து தாவி ஏறி சறுக்கலிட்டபடியே வருகிறார்.


இம்சை அரசன் படத்தில் வடிவேலு படிக்கட்டு வழியாக இறங்கி வருவது போல், இவர் முழு நீள படிக்கட்டுகளையும் இப்படித்தான் கடந்து செல்கிறார்.  வெற்றிகரமாக தரையிறங்கி கரணம் அடிக்கவும் செய்கிறார்.

 

 

Tags : #VIRAL #VIDEO