'வெற்றி நிச்சயம் கப் லட்சியம்'.. கோடிகளைக் கொடுத்து வாங்கிய வீரர்களை கழற்றி விட்டது ராஜஸ்தான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 16, 2018 01:06 AM
IPL2019: Rajasthan Royals retained 16 players

ஓராண்டு தடைக்குப்பின் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைகிறார். அதே நேரம் கடந்த 11.5 கோடிகளைக் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜெயதேவ் உனத்கட்டை ராஜஸ்தான் அணி கழற்றி விட்டுள்ளது. 

 

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விவரம்:

அஜின்கயே ரஹானே, கிருஷ்ணப்பா கவுதம், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் கோபால், ஆர்யமான் பிர்லா, சுதேசன் மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவால் குல்கர்னி, மகிபால் லோம்ரார், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோப்ரா ஆர்சர், ஈஸ் சோதி.

 

விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:

ஜெயதேவ் உனத்கட், ஆர்கி ஷார்ட், ஜாகீர் கான், துஷ்மந்த் சமீரா, அன்ரூத் சிங், அங்கித் சர்மா, ஜதின் சக்சேனா.