'இந்த தடவ மிஸ் ஆகக்கூடாது'.. ஏகப்பட்ட வீரர்களைக் கழற்றி விட்ட மும்பை இந்தியன்ஸ்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 16, 2018 12:48 AM
#IPL2019: Mumbai Indians retained 18 players

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும், பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றன. அந்த வகையில் ரோஹித் சர்மாவை கேப்டனாகக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, ஏகப்பட்ட வீரர்களை அணியில் இருந்து கழற்றி விட்டுள்ளது.

 

தக்க வைக்கப்பட்ட வீரர்களின் விவரம்:-

 

ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், மயங்க் மார்கண்டே, ராகுல் சாகர், அங்குல் ராவ், சித்தேஷ் லாட், ஆதித்யா தாரே,குயிண்டன் டி காக், ஏவின் லீவிஸ், கிரண் பொல்லார்ட்,பென் கட்டிங்,மிச்செல் மெக் லெகங்கன், ஆடம் மில்னே, ஜாசன் பெஹ்ரென்டோர்ப்.

 

விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:-

 

சவுரப் திவாரி, பிரதீப் சங்வான்,மோஷின் கான், எம்டி நிதேஷ், சாரட் லும்பா, தஜேந்தர் சிங் திலன்,ஜேபி டுமினி,பாட் கம்மின்ஸ்,முஸ்டாபிஸுர் ரஹ்மான், அகிலா தனஞ்ஜெயன்.