31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வரலாறு காணாத வெற்றி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 10, 2018 11:25 AM
Historic Moment - India wins Australia by 31 runs in the first Test

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 323 ரன் இலக்கை எட்ட முடியாமல் 291 ரன்னில் ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது. 

 

இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.மேலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது வரலாறு காணாத வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Tags : #CRICKET #TEST #TEAMINDIA #AUSTRALIA