'பைட்டுக்கு நடுவுல செம டான்ஸ்'.. தளபதியைப் புகழும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 13, 2018 03:04 PM
Thalapathy Vijay\'s funny dance steps - Sarkar Making Video

கடந்த தீபாவளிக்கு வெளியான சர்கார் எதிர்ப்புகள் காரணமாக, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

 

இந்தநிலையில் சர்கார் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பிளாட்பாரம் ஒன்றின் மீது நின்று சண்டை போடும் விஜய், சக ஆர்ட்டிஸ்டை டான்ஸ் ஆட சொல்லி தானும் ஜாலியாக டான்ஸ் ஆடுகிறார்.

 

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் இந்த காட்சியை படத்தில் வைத்திருக்கலாம் என, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags : #VIJAY #KEERTHISURESH #SARKAR