'பெண்ணும் தீட்டல்ல'.. மாற்றம் ஒன்றே மாறாதது!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 28, 2018 03:59 PM
Sabarimala Temple open to women of all ages, Netizens Welcome

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது. இதனை அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

 

அதிலிருந்து ஒருசில கருத்துக்களை இங்கே பார்க்கலாம்..

 

 

Tags : #KERALA #SUPREMECOURT #SABARIMALATEMPLE