'அப்டேட்டுக்கு முன்-அப்டேட்டுக்கு பின்'.. சொன்னது யாருனு தெரிஞ்சா அப்டியே 'ஷாக்' ஆகிடுவீங்க!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 07, 2018 09:55 PM
Producer SR Prabhu talks about NGK movie update

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை வெளியிட்டது.

 

தற்போது சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இது தொடர்பான மீம் ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இதனைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட் செய்து அந்த மீமை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : #SURIYA #NGK