All
Looks like you've blocked notifications!

சூர்யா-செல்வராகவன் முதன் முறையாக இணையும் படத்துக்கு என்ஜிகே(NGK) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி நடிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

இந்த நிலையில், இப்படத்தின் தலைப்புக்கான முழு விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது. 'நந்த கோபாலன் குமரன்' என்பதுதான் அது. படத்தில் சூர்யாவின் பெயர் இதுதான் எனவும் கூறப்படுகிறது.

 

சூர்யாவின் 36-வது படமான 'என்ஜிகே' ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் என, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

BY MANJULA | MAR 6, 2018 5:30 PM #SURIYA #SURIYA36 #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People