All
Looks like you've blocked notifications!

3 வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்காக, செல்வராகவன்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

 

இந்தநிலையில், யுவன் தனது டுவிட்டர் பக்கத்தில் "3 நாட்கள் கடின உழைப்பிற்குப்பின் ஒரு அருமையான பாடல் கிடைத்துள்ளது. பொன்னான நாட்கள் மீண்டும் திரும்பின. நீங்கள் இன்னும் மாறவில்லை," என தெரிவித்துள்ளார்.

 

பதிலுக்கு செல்வராகவன் " நீங்களும் இன்னும் மாறவில்லை மாஸ்ட்ரோ. நாம் இருவரும் இணைந்து ஒரு மேஜிக்கைக் கொண்டுவருவதில் மகிழ்ச்சி,'' என பதிலளித்துள்ளார்.

BY MANJULA | FEB 7, 2018 8:19 PM #SURIYA #YUVANSHANKARRAJA #சூர்யா #யுவன்சங்கர்ராஜா #தமிழ் NEWS

Please wait...

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People