உன் 'சிம்மக்குரலில்' என்னை அழைக்க மாட்டாயா?.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 05, 2018 09:37 AM
Poongundran Tribute to Jeyalalitha, Watch Video

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-வது நினைவு நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் ஜெயலலிதாவிடம் நீண்ட நாள்களாக உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன், அவரது இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் பாடல் பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #JJAYALALITHAA #AIADMK #TAMILNADU