ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநரான தமிழக பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By |
Gurumurthy has been Appointed for RBI board

சுதேசி விழிப்புணர்வு மையத்தின் துணைத்தலைவரும் துக்ளக் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி அரசியல் விமர்சகரகவும், அரசு அலுவல்களைப் பற்றிய அறிவுடையராகவும் விளங்குபவர்.

 

ஆடிட்டர் குருமூர்த்தி என்று அழைக்கப்படும் இவரே தற்போது ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்திற்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் நியமனக்குழு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

முன்னதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரபலமான இவர், தற்போது மறைந்த  திமுக தலைவர் கலைஞரின் உடல் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே அமைப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MKARUNANIDHI #SGURUMURTHY