'அதனை செய்துவிட்டு தான் கண்ணை மூடுவேன்'.. கலைஞரின் கடைசி பொதுவிழா பேச்சு!

Home > News Shots > தமிழ்

By |
Karunanidhi\'s last event speech at Anna Arivalayam

மறைந்த திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்று பேசினார்.

 

அதில், ''92 வயது ஆகிவிட்டது. எத்தனை ஆனாலும் நான் ஏற்ற ஒரு லட்சியத்தை, அந்த முக்கிய லட்சியத்தை தமிழகத்தில் அந்த மாபெரும் வெற்றியை, இந்த இயக்கத்துக்கு வாங்கி குடுத்து விட்டுத்தான் கண்ணை மூடுவேன்,'' என பேசியிருக்கிறார்.

 

இதுவே பொதுவிழாவில் கலைஞர் கருணாநிதியின் கடைசி பேச்சாகவும் அமைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.