'கஜா வராண்டா கஜா வராண்டா'.. சென்னையைத் தாக்கும் கஜா வெயில்?

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 15, 2018 03:35 PM
Gaja Cyclone update, Netizens tweets here

 இன்றிரவு 8 மணிக்கு நாகப்பட்டினம் அருகே கஜா புயல் கரையைக் கடக்கவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அதேநேரம் நெட்டிசன்களும் முன்னேச்சரிக்கையாக களத்தில் இறங்கி கஜாவைக் கிண்டலடித்து வருகின்றனர். அதிலிருந்து ஒருசில ட்வீட்களை இங்கே பார்க்கலாம்.