ரவி சாஸ்திரி,விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களின் சம்பளம் இதுதான்..முழுவிவரம் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 11, 2018 10:25 AM
BCCI releases indian players\' and coach salary details

இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள்  கிரிக்கெட் வீரர்கள்.அவர்களின் சம்பள விவரங்களை ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடும்.இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் வீரர்களின் சம்பள பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

 

அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு 18.7.2018 முதல் 17.10.2018 வரை முன்னதாகவே சம்பளமாக 2 கோடியே 5 லட்சத்து இரண்டாயிரத்து 198 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

 

விராட் கோலி(கேப்டன்)

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான சம்பளம் - ரூ. 65,06,808

தென்ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டிக்கான சம்பளம் - ரூ. 30,70,456

ஐசிசி தரவரிசைக்கான பரிசுத் தொகை - ரூ. 29,27,700

 

அஸ்வின்

தென்ஆப்பிரிக்கா தொடருக்கான போட்டி சம்பளம் - ரூ. 52,70,725

ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 92,37,329

ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான பரிசுத் தொகை - ரூ. 29,27,700

அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,01,25,000

 

புஜாரா 

தென்ஆப்பிரிக்கா தொடருக்கான சம்பளம் - ரூ. 60,80,725

ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான பரிசுத் தொகை - ரூ. 29,27,700

அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை - ரூ. 92,37,329

ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை ரூ. 1,01,25,000

 

இஷாந்த் ஷர்மா

ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 55,42,397

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பரிசுத் தொகை - ரூ. 29,27,700

தென்ஆப்பிரிக்கா தொடருக்கான பரிசுத் தொகை - ரூ. 48,44,644

 

பும்ரா

ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,13,48,573

அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 60,75,000

 

குல்தீப் யாதவ்

தென்ஆப்பிரிக்கா தொடருக்கான சம்பளம் - ரூ. 25,05,452

 

பார்தீவ் பட்டேல்

தென்ஆப்பிரிக்கா தொடருக்கான சம்பளம் - ரூ. 43,92,641

 

தினேஷ் கார்த்திக்

ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 ஒப்பந்தத் தொகை- ரூ. 53,42,672

அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 60,75,000

 

புவனேஸ்வர் குமார்

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான போட்டி சம்பளம் - ரூ. 56,83,848

தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான போட்டி சம்பளம் - ரூ. 27,14,056

ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,18,06,027

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பரிசுத் தொகை - ரூ. 29,27,700

அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,41,75,000

 

 

ரோகித் சர்மா

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்காக போட்டி சம்பளம் - ரூ. 56,96,808

தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்காக போட்டி சம்பளம் - ரூ. 30,70,455

இலங்கை நிதாஹாஸ் கோப்பைக்கான போட்டி சம்பளம் - ரூ. 25,13,442

ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான பரிசுத்தொகை - ரூ. 29,27,700

 

சாஹல்

தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான சம்பளம் - ரூ. 25,05,452

ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 53,42,672

அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 ஒப்பந்தத் தொகை- ரூ. 60,75,000

 

ஷிகர் தவான்

ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,12,23,493

இலங்கை தொடருக்கான சம்பளம் - ரூ. 27,00,000

அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஒப்பந்தத் தொகை- ரூ. 1,41,75,000