3 முக்கிய பிரபலங்கள் முதலீடு செய்த ஈ-காமர்ஸ் பிராண்டு
3 முக்கிய பிரபலங்கள் முதலீடு செய்த ஈ-காமர்ஸ் பிராண்டு

சுசேன் கான், மலாய்க்கா அரோரா மற்றும் பிபாஷா பாசு, ஆகிய மூவரும், ‘லேபில் கார்ப்’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு முதலீடு செய்துள்ளனர். இந்தியாவின் முதல் ‘எடிட்டோரியல்’ ஈ-காமர்ஸ் பிராண்டுக்கு, மிக மிக ஸ்டைலிஷ்ஷான பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்