VJ தீபக் - அபிநவ்யா
VJ தீபக் - அபிநவ்யா

நடிகை அபிநவ்யா சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார். அதே போல நடிகர் தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு வருடத்துக்கும் மேலாக காதலித்து வந்ததை அடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது. இதற்கடுத்து, கடந்த நவம்பர் மாதம், அபி நவ்யா - தீபக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை அறிவித்திருந்தனர். பல சீரியல் பிரபலங்கள் கூட இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்