ஐஸ்வர்யா ராய் முதலீடு செய்த முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனம்
ஐஸ்வர்யா ராய் முதலீடு செய்த முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனம்

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக அசத்திய உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது தாயார் விருந்தாவுடன் இணைந்து பெங்களூருவில் இயங்கும் ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான Ambee என்ற நிறுவனத்தில் ₹1,00,00,000 முதலீடு செய்திருக்கிறார். இது ஐஸ்வர்யா ராய் முதலீடு செய்த முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும்.