ஃபிட்நெஸ் ஸ்டார்ட்-அப்பின் முதலீட்டாளர் மாதுரி தீட்சித்
ஃபிட்நெஸ் ஸ்டார்ட்-அப்பின் முதலீட்டாளர் மாதுரி தீட்சித்

இன்று பிரபலமாக இருக்கும் அணிந்துகொள்ளக் கூடிய டெக்னாலஜி கேட்ஜட்ஸ் மற்றும் ஃபிட்னஸ் பெண்டுகளை உருவாக்கும் GOQii என்ற பிராண்டில் 2014 ஆம் ஆண்டிலேயே முதலீடு செய்துள்ளார், பாலிவுட்டின் எவர்கிரீன் கனவுக்கன்னி மாதுரி தீட்சித். இது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், மாதுரியின் கணவர், மருத்துவர் ஸ்ரீராம் தலைமை மருத்துவ அதிகாரியாக செயல்படுகிறார்.