பாலிவுட்டில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகைகள் பலரும், திரைப்படத்துறை மட்டுமல்லாமல், வெற்றிகரமான தொழில் முனைவோர்களாகவும், முதலீட்டாளர்களும் வலம் வருகிறார்கள்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் பிரபல பாலிவுட் நடிகைகள்.!
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் பிரபல பாலிவுட் நடிகைகள்.!

பாலிவுட்டில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகைகள் பலரும், திரைப்படத்துறை மட்டுமல்லாமல், வெற்றிகரமான தொழில் முனைவோர்களாகவும், முதலீட்டாளர்களும் வலம் வருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறன. இந்த நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்று பெயர். கிரியேட்டிவ்வான நிறுவனங்கள், எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி காணப்போகும் வணிகங்களுக்கு முதலீடு செய்வதில் பாலிவுட் திவாக்கள் தயங்குவதில்லை. திரைப்படங்களில் தேவதைகளாக வலம் வந்தவர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களாகி, கணிசமான தொகையை வழங்கியுள்ளனர். எந்தெந்த நடிகையெல்லாம் எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.