ஷில்பா ஷெட்டியின் ரியல் எஸ்டேட் முதலீடு
ஷில்பா ஷெட்டியின் ரியல் எஸ்டேட் முதலீடு

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பே, 2011 ஆம் ஆண்டு வாக்கிலேயே, நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். க்ரூப் ஹோம் பையர்ஸ் என்ற குடும்பங்களுக்கான வீட்டுக் குடியிருப்புகள் சார்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.