குழந்தை தயாரிப்புகள் ஈகாமர்ஸ் தளத்தில் முதலீடு செய்துள்ளார் கரிஷ்மா கபூர்
குழந்தை தயாரிப்புகள் ஈகாமர்ஸ் தளத்தில் முதலீடு செய்துள்ளார் கரிஷ்மா கபூர்

BabyOye என்ற இணைய சில்லறை வணிகத்தில், முதலீடு செய்துள்ளார், கரிஷ்மா கபூர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான கரிஷ்மா கபூர், விவாகரத்து பெற்ற பின்னர், ஒற்றை பெற்றோராக, குழந்தைகளுக்கான பொருட்கள் சார்ந்த வணிகத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். இந்த வணிகத்தில், 26% பங்குகளுக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.