'கடைசி அரசியல் தலைவரும் மறைந்தாரே'.. இளையராஜா வேதனை!

Home > News Shots > தமிழ்

By |
Watch Video:Ilaiyaraaja Emotional Message about Kalaignar Karunanidhi

திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நேற்று முன்தினம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

 

அவரது நினைவிடத்தில் திமுக தொண்டர்கள்,அரசியல்வாதிகள்,திரைபிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இந்தநிலையில் கடைசி அரசியல் தலைவரும் மறைந்தாரே என, இசைஞானி இளையராஜா வீடியோ வழியாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ''ஆஸ்திரேலியாவில் உள்ளதால் தன்னால் வரமுடியவில்லை என்றும், கடைசி அரசியல் தலைவரும் மறைந்து விட்டார் என்றும்,'' இளையராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

Tags : #KARUNANIDHIDEATH #DMK #ILAIYARAAJA