EMOTIONAL VIDEO: நடனமாடி தங்களது ஆசானுக்கு 'இறுதியஞ்சலி' செலுத்திய நடிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 25, 2018 05:50 PM
Watch Video: Vemal and other actors last respect to Muthuswamy

.கூத்துப்பட்டறை நிறுவனர் நா.முத்துசாமி(83) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 24) காலமானார். தமிழ்த்திரையுலகில் விமல், விதார்த், விஜய் சேதுபதி, பசுபதி,கலைராணி உள்ளிட்ட ஏராளமான நடிகர்-நடிகைகளை உருவாக்கிய முத்துசாமிக்கு நேரில் சென்று ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

இதில் நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடனம் ஆடி தங்களது குரு மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். முத்துசாமி அவர்களின் மாணவர்கள் செலுத்திய இந்த இறுதியஞ்சலி  மிகவும் உணர்ச்சிகரமாகவும், அவர்கள் தங்கள் குருவின் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது

Tags : #VIJAYSETHUPATHI #VIMAL #NMUTHUSWAMY